123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் மே 31 வரை 123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 492 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025