எந்தவிதத்திலும் தலையிடுவதை ஏற்க முடியாது – மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம்மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
#BREAKING : அஞ்சல் தேர்வு ரத்து !தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடக்கும்!மத்திய அமைச்சர் அறிவிப்புஅஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக
123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்