வருமான வரித்துறை அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் ஆனது மார்ச் 31 என குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அதாவது நாளை கடைசி நாள் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
அப்படி இணைக்க தவறும் பட்சத்தில் பான் எண்ஆனது காலாவதி ஆகிவிடும். எனவே புதிய பான் எண்ணை விண்ணப்பித்து அதன் பின்னர்தான் வருமான வரித்துறையிடம் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க முடியும் என செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் தற்போது மீண்டும் ஆதார் எண்ணை உடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி தேதி என தற்போது நேரடி வரித்துறை அறிவித்துள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…