சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இந்த விருது 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.அதில் ஒருவர் அபிஜித் பானர்ஜீ ஆவார்.இவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். நேற்று நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதன் பின்னர் அபிஜித் பானர்ஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில்,பிரதமருடன் நடந்தது ஒரு நல்ல சந்திப்பு.மோடிக்கு எதிரான கருத்துகளை நான் தெரிவித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட சித்தரிப்புகளை பிரதமர் மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார்.சர்ச்சைக்குரிய வகையில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார் அபிஜித் பானர்ஜீ.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…