உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று தலித் சிறுமிகள்மீது மர்ம நபர்கள் ஆசிட் விடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு பெண்ணின் முகம் மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. மூன்று தலித் சகோதரிகளும் மைனர்கள் எனவும் மூவரின் வயது 8, 12 மற்றும் 17 வயது என்று கூறப்படுகிறது.
மூவரும் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மர்ம நபர் ஒருவர் அவர்கள் மீது ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தற்போது மூன்று பெரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைகாவல்துறை கண்காணிப்பாளர் குழுவினர் சந்தித்தனர். இருப்பினும், இந்த வழக்கில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…