உத்தரபிரதேசத்தில் 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு..!உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று தலித் சிறுமிகள்மீது மர்ம நபர்கள் ஆசிட் விடப்பட்டுள்ளது.