இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், கடற்படை இடங்களில் அதன் ஊழியர்கள் பேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கடற்படை தலைமையகம், கடற்படை தளங்கள், கப்பல் பராமரிப்பு தளங்கள் மற்றும் போர்க் கப்பல்களில் இனிமேல் கடற்படை வீரர்கள் செல்போன்கள், பேஸ்புக், வாட்சப் ஆகிய சமூக வலைத்தளதையும், வணிக ரீதியாக பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் பிளிப்காட், அமேசான் போன்றவை பயன்படுத்தக்கூடாது என்றும் அதிரடியாக தடை விதித்திருக்கிறது.
‘ஆபரேஷன் டால்பின் நோஸ்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட 7 கடற்படை வீரர்கள்.!
இந்நிலையில், இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களோடு சேர்த்து ஹவாலா நபர் ஒருவரும் கைதாகியுள்ளனர். இதை ஆபரேஷன் டால்பின் நோஸ் என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற செயல்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்கில் மிக எளிதாக நடப்பதால், கடற்படை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…