தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானாவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி எனவும், படப்பிடிப்புகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அனுமதி என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பொதுத்தேர்வு நடத்த முடியாது என்று அதனால், 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றியே அனைவரும் தேர்ச்சி எனவும் நேற்று சந்திரசேகர ராவ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…