ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது .
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது . சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.மேலும் இது தொடர்பான வழக்கின் விசாரணை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025