நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, சவால்கள் வரும்போது எப்படி செயல்படுகிறோம் என்பதை லடாக்கில் ஏற்பட்ட சம்பவம் உலகிற்கு எடுத்துக்காட்டி காட்டி உள்ளது என்று கூறினார். நாட்டின் எல்லா முயற்சிகளும் அமைதியை அடிப்படையாக கொண்டவை என்ற அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆழ்கடல் கேபிள் திட்டம் மூலம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய மாணவர் படைக்கு முப்படைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்ற பிரதமர் மோடி, நாட்டுக்காக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தனது வீர வணக்கத்தை தெரிவிப்பதாக கூறினார். மேலும், இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…