விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் – செங்கோட்டையில் மோடி அறிவிப்பு.!74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றினார்.
நாட்டின் எல்லா முயற்சிகளும் அமைதியை அடிப்படையாகக் கொண்டவை – மோடிநாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.