பாஜக சார்பில் போட்டியிட்ட டிக் டாக் பிரபலம் சோனாலி போகத் தோல்வி அடைந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்திற்கு அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் , மல்யுத்த வீரர் யோகேஷ்வர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்தப்பட்டியலில் டிக் டாக் பிரபலமான சோனாலி போகாட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது.இவர் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.சோனாலி போகத் 34222 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 63693 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…