உ.பி.யில் இலவச ரேஷனுக்காக சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஊழியர் !

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மாநில அரசுகள் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்களை வழங்கி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அந்த பெண் போலீசில் அளிக்கப்பட்ட தகவலில்,ரேஷன் கடையில் வேலை பார்க்கும் நபர் வினோத் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து ரேஷன் வாங்கி கொள்ளுமாறு கூறியதாகவும் ,இதன் பின் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025