சணல் கொள்முதல் விலையை ரூ.250 உயர்த்த ஒப்புதல்..!

சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த மத்திய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022 – 23 சணல் அறுவடை பருவத்தில் சணல் விலையை ரூ.4,750 ஆக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், டெல்லியை தவிர இதர 3 மண்டல மாநகராட்சியை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சி மட்டும் தற்போது உள்ளதுபோலவே தனியாகச்செயல்படும். கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளை இணைத்த பின் தேர்தல் நடத்தப்படமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025