பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !

பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !
டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர், 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 59 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தோம். அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025