அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் !

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை சொத்து மதிப்பில் உருவாகியுள்ளனர். இதில் அமேசான்(amazon) தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவதாக மைக்ரோசாப்ட் (microsoft) தலைவர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவதாக எல் வி எம் எச்(LVMH) தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து எட்டாயிரம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025