மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
மருத்துப்படிப்புக்கு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது என்றும், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. இதனை மருத்துவ கல்வி அலுவலகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இது அமலுக்கு வராத நிலையில், வழக்கமான முறையிலேயே தேர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தேர்வுகள் முகமை இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வானது காகித முறையில் தான் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூன் இறுதி அல்லது ஜூலை மாத இறுதியில் நீட் தேர்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…