இந்தியாவில் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக உள்நாட்டு உற்பத்தி திறன் வெகுவாக குறைந்தது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை காரணம் காட்டி வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன.
இந்த வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் 2 முதல் 15 நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவுப்பு நாடு முழுவதும் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கும் பொருந்தும் என கூறப்பட்டள்ளது.
இது குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்திற்கு கூறுகையில், விற்பனை அளவை கருத்தில் கொண்டு, உற்பத்தி அளவை முறைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…