அயோத்தி வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் இந்து அமைப்பில் தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இஸ்லாமிய அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் இந்து அமைப்பில் சார்பில் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்து எறிந்தார்.
ராஜீவ் தவான் கோபமாக வாதத்தை முன் வைத்தார்.உடனே நீதிபதி வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொண்டால் எழுந்து சென்று விடுவோம் என நீதிபதி கண்டித்து உள்ளார்.அயோத்தி வழக்கில் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இது போன்று நடந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…