மேற்கு வங்கத்தில் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கோகோயினுடன் கைது செய்யப்பட்டார்.
பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் பாமெலா கோஸ்வாமி போதைப்பொருட்களுடன் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் பிரஜீர் தே என்ற பாஜக தலைவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் ரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் அலிபூர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் வட்டாரங்களின் தகவல்களின்படி, பாமெலாவிடமிருந்து 100 கிராம் கோகோயின் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமெலா மற்றும் பிரபீர் தவிர, அவரது மெய்க்காப்பாளர்களும் காரில் இருந்தனர்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் அவர்களுடன் வேறு யார் ஈடுபட்டுள்ளனர்..? அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு பகுதியா..? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…