டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் வரவேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியில் முழுமையான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தயார் என மம்தா கூறியது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…