#BREAKING : ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி – பிரதமர் மோடி

- நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை.
- ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். இந்தியாவில் தாயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25% தடுப்பூசிகளை நிறுவனங்கள் வாங்கலாம். தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025