#BREAKING : கோர விபத்து..நேருக்கு நேர் கார் பேருந்து மோதியதில் 10 பேர் பலி.!!

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே சாலை விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் நரசீபூர் பிரதான சாலை தி.நரசிபுரா பகுதியில் இன்னோவா காரும் தனியார் பேருந்தும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோரா விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ள காரணத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.