சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்,டெல்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதுகுறித்து,பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அடுத்தடுத்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்,பல்வேறு தீவிர விசாரணைக்கு பிறகு சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…