கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்ததால் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 4-ல் அதிகாலை 3.30 மணியளவில் பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, பஸ் பிஜப்பூரிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் இருந்ததாகவும், இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் தெரியவில்லை. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…