கர்நாடகாவில் பஸ் தீப்பிடிப்பு.! குழந்தை உட்பட 5 பேர் பலி.!கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்ததால் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.