மகாராஷ்டிராவில் இன்று முதல் மீண்டும் தொடங்கும் பேருந்து போக்குவரத்து

மகாராஷ்டிராவில் இன்று முதல் பேருந்து சேவைகள் தொடரும் என அம்மாநில போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.இந்தநிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்துக்கான சேவை தொடரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், 5 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைக்கு அம்மாநில முதல்வர் அனுமதி அளித்துள்ளதது.
இதற்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் இதற்கான புதிய விதிமுறைகளை போக்குவரத்து கழகம் விரைவில் அறிவிக்கும் எனவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025