சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனிதேர்வர்களுக் கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிதேர்வர்களுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
தனிதேர்வர்களுக்கான தேர்வு தேதிகளை வெளியிட்ட சிபிஎஸ்இ, பள்ளிகள் வழக்கமான மாணவர்களுக்கு யூனிட் தேர்வு, mid term தேர்வுகள் நடத்தியுள்ளன இத்தகைய சூழ்நிலையில், தனிதேர்வர்களுக்கான செயல்திறன் குறித்த பதிவு பள்ளிகளில் கிடைக்கிறது. எனவே, வழக்கமான மாணவர்களின் மதிப்பீட்டு முறையை பின்பற்ற முடியாது, தனிதேர்வர்கள் தேர்வு எழுதுவது அவசியம் என சிபிஎஸ்இ கூறியது.
தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும், மேலும் உயர்கல்வியில் சேருவதில் அவர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாமல் இருக்க அவர்களின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…