சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது.
மதிப்பெண்களை https://cbseresults.nic.in மற்றும் https://cbse.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…