#BREAKING: மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானர்.!

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரயில்வே மாநில அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா வைரசால் உயிரிழந்தார். இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025