நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது.
தற்போது சந்திரன்-2, ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தொடங்கி, இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ சந்திராயன்-2விற்கு அனுப்பியது.
தற்போது லேண்டர், அர்பிட்டலில் இருந்து, பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…