சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை, அவை வீட்டுப் பூனைகளைப் போல மியாவ் செய்கின்றன என்று நேச்சர் அண்ட் அனிமல்ஸ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவிவருகிறது.
நேச்சர் அண்ட் அனிமல்ஸ் தனது ட்விட்டர் பதிவில் சிறுத்தைகள் பயமுறுத்துகின்றன, ஆனால் இதுபோன்ற பெரிய பூனைகள் கர்ஜிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதை நம்புவதற்கு நீங்கள் கடினமாக இருந்தால், உங்கள் சந்தேகத்தை நீக்குகின்ற ஒரு வீடியோவை என சமூக ஊடகங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
விலங்குகள் மற்றும் பறவைகளின் செய்கைகளின் வீடியோக்களை நேச்சர் அண்ட் அனிமல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வரும் அதே போல கடந்த வியாழக்கிழமை பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் சிறுத்தைகள் எல்லோரும் பாருங்கள் இது முக்கியமானது.
இங்கு சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை, அவை வீட்டுப் பூனைகளைப் போல மியாவ் என்று கூறுகின்றன என்று பதிவிட்ட வீடியோ வைரலாகிய நிலையில் நெட்டிசனங்களும் ஆஹா, இந்தக் குரல் பயமுறுத்துவதில்லை. அவை மிகவும் அழகாக இருக்கின்றது என்று பதிவிட்டு வருகின்றனர்.
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…