சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இவர்கள் இருவரும் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததால் கோவிலை புனிதப்படுத்தும் பரிகார பூஜை நடத்தப்பட்டது.அந்த பூஜையை தலைமை தந்திரி கண்டரூ நடத்தினார். மேலும் கடந்த ஆண்டு மும்பையில் இருந்து வந்த பெண் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திரும்பி சென்றார்.
இந்நிலையில் திருப்தி தேசாய் உடன் , பிந்து இந்த வருடம் சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.இதற்காக சபரிமலைக்கு செல்ல காவல்துறை அனுமதி வாங்கி கொச்சி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.அப்போது பிந்து மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிக்கப்பட்டது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…