சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இவர்கள் இருவரும் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததால் கோவிலை புனிதப்படுத்தும் பரிகார பூஜை நடத்தப்பட்டது.அந்த பூஜையை […]