காணாமல் போன 5 இராணுவ வீரர்களை சீனா இன்று ஒப்படைக்க உள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக சீனா பக்கத்திற்குச் சென்ற 5 இந்திய வீரர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் இரண்டு நாள்கள் முன் உறுதிப்படுத்தியது. அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடைய அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 இராணுவ வீரர்களை இன்று சீன இராணுவம் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த ஒப்படைப்பு இன்று எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என்று மத்திய அமைச்சரும், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…