இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங்(Sun Weidong) தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.சந்திப்பு நிறைவடைந்த பின் நேற்று சீன அதிபர் நேபாளம் சென்றார்.
இந்த சந்திப்பு குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங்(Sun Weidong) கூறுகையில்,இந்திய மற்றும் தமிழக அரசுக்கும், அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.பிரதமர் மோடி – சீன அதிபர் இடையிலான 2 வது முறைசாரா உச்சி மாநாடு ஒரு பெரிய வெற்றியாகும்.
இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சீனா-இந்தியா உறவுகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என்று தெரிவித்துள்ளார் .
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…