டூவீலர்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க பரிசீலனை..?

நேற்று இந்திய தொழில்துறை தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளில் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை முன்னுரிமை அளித்ததை பார்க்கலாம்.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறினார். இந்த கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், விமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகள் தான் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான துறைகள். இந்த துறைகளின் பாதிப்பை குறைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025