பட்டியலின பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்! குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீச்சு!

Published by
லீனா

முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு பேர் சேர்த்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண். 

கடந்த சில காலங்களாகவே தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்த வண்ணம் தன உள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பட்டியலின பெண் ஒருவர், முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தான் இதுகுறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், 22 வயது பெண் தனியாக இருந்த போது, துப்பாக்கி முனையில் ஒவ்வொருவராக சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், மோசமான பின்விளைவுகள் நேரிடும் என மிரட்டியதாகவும் குற்றசாட்டியுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஐபிசி மற்றும் வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

43 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago