மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 288 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஆண்டவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 6,57,450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,698 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மகாராஷ்டிர காவல்துறையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,468 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,478 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 138 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…