இந்தியாவில் முதல்முறையாக அமைச்சருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் முதல்முறையாக மராட்டியத்தில் உள்ள அமைச்சருக்கு கொரோனா உறுதி.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் 14 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025