கொரோனா எதிரொலி -திருப்பதியில் கட்டுப்பாடுகள் விதிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025