இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில், தினமும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே சுவாச கோளாறுகளால் அவதிப்படுவோர் மற்றும் வேறு சில முக்கிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி தேவையை தவிர இளைய தலைமுறையினர் மற்றும் வேறு எந்தவித உடல் நோயால் பாதிக்கப்படாதவர்கள் கொரோனாவை நினைத்துப் பயப்பட வேண்டாம் என கூறினார்.
ஒரு சாதாரண ஃப்ளூ எப்படியோ, அப்படித்தான் கொரோனாவும் என தெரிவித்தார். கொரோனா படிப்படியாக வலுவிழந்து, காலப்போக்கில் ஒரு சாதாரண காய்ச்சல் என்றளவில் வலிமை குறைந்துவிடும் என பேராசிரியர் சுனித்ரா குப்தா கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…