கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர்.
சில பெண்களுக்கு பூச்சிகள் என்றாலே சற்று பயமும், அலட்சியும் உண்டு. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்துவரும் ஒருவர், தனது மனைவிக்கு கரப்பான் பூச்சி குறித்த பயம் இருப்பதால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். அவர் திருமணமான, அதாவது 2017-ம் ஆண்டு திருமணத்திற்கு பின்பு தான் அவருக்கு கரப்பான்பூச்சி குறித்த பயம் இருப்பது தெரியவந்துள்ளது.
சமையலறையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட பின் மிகவும் சத்தம் போடுவாராம். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களே பயப்படும் அளவுக்கு அவரது அலறல் சத்தம் இருக்கும் என அப்பெண்ணின் கணவர் கூறுகிறார். இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டிலிருந்து கரப்பான் பூச்சி தொல்லை காரணமாக 18 முறை வீடு மாதிரி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது மனைவியின் கரப்பான்பூச்சி பயத்தை போக்க, மருத்துவ சிகிச்சை நாடும்படி அவரிடம் கூறியுள்ளா.ர் ஆனால் மருத்துவர் கொடுத்த எந்த மருந்தையும் அவரது மனைவி உட்கொள்ள மறுத்து விட்டதாகவும், மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்க தமது கணவர் முற்படுவதும் அவரது மனைவி தெரிவித்தாராம்.
இந்நிலையில், இருவரின் எந்த ஆலோசனைகளும் பலனளிக்காத நிலையில், வேறு வழியின்றி அப்பெண்ணின் கணவர் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…