உங்கள் வீட்டிலும் கரப்பான் பூச்சி தொல்லை உள்ளதா...? இதை ஒழிப்பதற்கான வழிமுறை அறியலாம் வாருங்கள்!
பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே கரப்பான் பூச்சி தொல்லை இருப்பது வழக்கம் தான். குறிப்பாக சமையலறை, குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இவை காணப்படும்.