முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் குடும்பத்தை சந்திக்க கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
காலித் தற்போது பத்து நாள் போலீஸ் ரிமாண்டில் உள்ளார். அவரது ரிமாண்ட் காலம் செப்டம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ரிமாண்ட் காலத்தில் காலித் குடும்பத்தை சந்திக்க விரும்புகிறார் என்று காலித்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ரிமாண்டின் போது குடும்பத்தை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கர்கர்டூமாவைச் சேர்ந்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 13 ம் தேதி உமர் காலித் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள், நீதிமன்றம் 10 நாள் ரிமாண்டில் காலித்தை போலீசாரிடம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…