மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஊரடங்கை ஜூன் 15 வரை நீடித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் முதல் அலையின் உச்ச பாதிப்பு அளவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மக்களை பாதித்துள்ளது. அதனால் ஊரடங்கை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளோம். மேலும், அத்தியாவசிய பொருட்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை இருக்கும் நிலையில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்க அனுமதித்துள்ளார்.
அந்தவகையில் கொரோனா தொற்றுகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு மாவட்டம் வாரியாக சில தளர்வுகள் மற்றும் கட்டுபாடுகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மாநிலத்தில் கறுப்புப்பூஞ்சை தொற்று 3000 பேருக்கு இருப்பதையும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,600 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது. 402 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். 22,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…