பரபரப்பான சூழல்...இன்று பெரும்பான்மையை நிரூபிப்பாரா மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி