பட்டப்படிப்பை முடித்த ஒரு இளம்பெண் காணாமல் போய், பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் சாக்குமூட்டையில் பிணமாக கிடைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடிந்த அந்த பெண் ஹரியானாவில் மேற்படிப்பு தொடங்க திட்டமிட்டிருந்துள்ளார். இந்நிலையில், தனது பழைய ஆசிரியரை பார்த்துவிட்டு வருவதாக, கூறி, வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு ஓ=பிறகு அங்குள்ள ஒரு கால்வாயில் சந்தேகப்படும்படியாக ஒரு மூட்டை தென்படுவதை பார்த்து அதனை ஆராய்ந்த போது அது காணாமல் போன இளம்பெண்ணின் உடல் என கண்டறியப்பட்டது.
பின்னர் அந்த உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. அந்த பெண் தனது ஆசிரியரை பார்க்க செல்வதாக கூறியதால் அந்த ஆசிரியரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…