உலகிலேயே கொரோனா சோதனைகள் டெல்லியில் தான் அதிகம் எடுக்கப்பட்டுள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் கொரோனாவுக்கு நடத்தப்பட்ட சோதனைகள் உலகிலேயே மிக அதிகமானவை, ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 3,057 சோதனைகள் இங்கு நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார் .
நேற்று நடைபெற்ற டெல்லி சட்டமன்றத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கொரோனாவை பெரிய அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது டெல்லியின் இரண்டு கோடி மக்களின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமானது என்று அவர் கூறினார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…