இந்தியா இன்று வரை கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கத்துக்கு நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 146 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை 49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியா முழுவதும் 106,475 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,302 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,147 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 146 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 60,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025